கனவில் நீயா பகுதி-2 (Kanavil Neeya) – தொடர் கதைகள் (Continue Stories)

கனவில் நீயா பகுதி-2    பள்ளி திறந்து பல நாட்கள் கடந்தன. இவனுடன் ஆறு நபர்கள் மட்டும் தான் வகுப்பில் படித்தனர். அதாவது அரசு பள்ளி என்பதால் மாணவர்கள் குறைவு. ஒரு வகுப்பில் 5 முதல் 20 மாணவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். மொத்தமாகவே பள்ளியில் 30 மாணவர்கள் தான் பயின்றனர். இரண்டு ஊருக்கும் பொதுவான பள்ளி. இரு ஊரிலும் 150 சிறுவர்கள் இருப்பார்கள். ஆனால் 30 மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். மற்ற 120 சிறுவர்களும் தனியார் பள்ளியில்தான் பயின்று வருகின்றார்கள். முதல் வகுப்பிலிருந்து கல்லூரி முடிக்கும் வரையிலும் தனியார் நிறுவனத்தில் பயில வேண்டியது. பின்பு இறுதியில் வேலை மட்டும் அரசாங்கம் வேலைதான் வேண்டும் என்றால் என்ன நியாயம்?       அனைவரும் நம் ஊருக்கு நல்லது நடக்காதா என்று ஏங்கினாள் மட்டும் பற்றாது. ஊரில் உள்ள அரசு பள்ளிகளை நடத்த உதவி செய்யுங்கள். முதலில் உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். படிக்கும் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தானாக படிப்பு வராது. படிக்கும் பிள்ளைகளுக்கு பள்ளி அவசியம் கிடையாது.    இன்று அரசு பள்ளி மூடினால் மீண்டும் நம் ஊருக்கு நல்லது எப்படி நடக்கும் என்று சிறிது யோசிக்க பார்க்க மாட்டீர்களா! கார்த்திக் உடன் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் படித்தார்.இவன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியருக்கு எலுமிச்சைபழம் வேண்டும் என்று கார்த்திகையும் அவனின் நண்பனையும் இருக்கிறதா இல்லையா என்று பார்த்து வாருங்கள் என்று அவருக்கு கூறி அனுப்பினார்.    மரத்து காரர் வீட்டில் இல்லாமல் வயல்வெளியில் இருந்ததால் நாளை பழங்களை அரைத்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் என்ன செய்தான் தெரியுமா? ஆசிரியரும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று எண்ணி வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில் ஏறி 50 பழங்களை மரத்தின் சொந்தக்காரரிடம் கூறாமல் அறுத்து சென்று விட்டான்.ஆசிரியரிடமிருந்து பணம் நாளைக்கு வாங்கி கொடுக்கலாம் என்று எண்ணி பள்ளிக்கு சென்று பணத்தை ஆசிரியரிடம் கொடுத்தான். அவரும் பாராட்டினார். இவன் செய்த செயல் அவருக்கு தெரியாது. பணம் நாளை கொடுக்கிறேன் என்று கூறினார். மரத்தில் பழங்களை குறைந்துள்ளது.சொந்தக்காரருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று சிறிதும் யோசிக்காமல் பழங்களை எடுத்து சென்றான். மீண்டும் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்தால் ஒரே திட்டு வாங்குகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாகவே நின்றான். ஆனால் இவன் மூளை இவனுக்கு மட்டும் தான் தெரியும்.     மரத்தின் சொந்தக்காரர் நாளை அறுத்து தருவார் அதுவரைக்கும் காத்திருக்க முடியாது என்று எண்ணி ஏன் நாமே பழத்தை எடுத்துச் சென்று பணத்தை நாளை கொண்டுவந்து தந்து விடலாம் என்று யோசித்தான். கடைசியில் திட்டு தான் மிச்சம் அவனுக்கு. ஆசிரியருக்கு நடந்தது தெரியவந்தது. மறுநாளே பணத்தை மாணவர்களிடம் கொடுத்து மருத்துவரிடம் கொடுக்க சொன்னார். இவனுக்கு அசிங்கம் ஆகிவிட்டது. யாரிடமும் அதிகமாக பேசுவது கிடையாது. சிறிது நாட்களாக தனியாகவே இருந்தான். பின்பு பழைய நிலைக்கு வந்து விட்டான்.     ஒரு வாரத்திற்கு பின்பு விடுமுறை நாளில் அவனின் ஊரில் ஐஸ் விற்பவர் வந்திருந்தான். ஊரில் சிறுவர்கள் அனைவரும் வாங்கி சாப்பிட்டனர் அவன தவிர, அவன் நண்பர்கள் அவனை பார்த்து கேலி செய்தனர். அவனுக்கும் ஐஸ் உண்ண வேண்டும் என்று ஆசைதான். அம்மாவிடம் சென்று கேட்டான். அன்று பார்த்து அம்மாவிடம் சுத்தமாக பணம் கிடையாது. மற்ற நேரங்களில் எல்லாம் கார்த்திக் அமைதியாக விடுவான்.அன்று பார்த்து கேலி செய்ததால் அழுதுகொண்டே இருந்தான். ஐஸ் விற்பவரிடம் என்று அழுது இருந்தான். ஆனால் யாருமே அவனுக்கு வாங்கி தரவில்லை. வியாபாரியும் சென்றுவிட்டார்.சென்ற பின்பும் கூட நடுரோட்டில் படுத்துக் கொண்டு அழுதான். அன்று முழுக்க அழுகைதான்.அப்போதுகூட அவனுக்கு அப்பா என்பவர் பற்றி தெரியாது.     தன் பிள்ளைக்கு ஒரு ஐந்து ரூபாய் கூட உதவ முடியவில்லையே என்று கார்த்திக்கின் அம்மா வீட்டில் அழுது கொண்டிருந்தார். கார்த்திக் நடுரோட்டில் அழகு டுடே என்று மிகவும் கவலைப்பட்டார்.     கார்த்திக் அங்கு அழ இவன் அம்மா வீட்டில் அழுவது தெரியாது. அப்படித் தெரிந்தாலும் ஏன் நம் தாயார் அழுகிறார் என்று அவனுக்கு கருத்தும் தெரியாது.சிறிய வயதில் நமக்கு பிடித்ததை கிடைக்காமல் போனால் எப்படியாவது அடம்பிடித்து வாங்குவோம் அல்லவா? அதேபோன்றுதான் இவனும், இவன் வாழ்க்கையில் அழுகை மட்டும் நிலையாக இருந்தது.

Read more

அமைதியின் உச்சம் | The peak of silence | Tamil Stories

அமைதியின் உச்சம்            ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் மட்டும் இருந்தது இது பெரிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது அதை சிறிய வீட்டில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அந்த குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்றால் அம்மா மற்றும் தகப்பன் மற்றும் அவரது பிரதான இரண்டு பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளின் பெற்றோரின் பெயர் மாற்றம் என்பதை சமூகம் இருவரும் நன்றாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் இப்போது சந்தோஷமாக மிகவும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இப்போது பெற்றோரைப் பிரிந்தவர்கள் தாய் தகப்பனை மிக்கவர்களாக இருந்தார்கள் அந்த கிராமத்து வருகின்ற எல்லா பிள்ளைகளுக்கும் இடையே இந்த கிராமத்தில் சிறந்து விளங்கினார்கள்.          ஒரு நாள் காலையில ராமு மற்றும் இருவரும் எழுந்து ஸ்டாண்டு வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் இதில் ராமு என்பவன் மிகவும் கோபக்காரன் ஆதவன் மிகவும் அதிகமாகவே நிறைய காரியங்கள் நன்றாக நடந்து உள்ளது ஆனால் ராமுவின் கோபத்தினால் அதிகாரிகள் நடந்து உள்ளது ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு அணியை கருணை பார்வை பார்க்கும் பொழுது அங்கு வந்த ஒருத்தனுக்கு பலகாரங்களை செய்து கொண்டிருந்தனர் பார்க்கும்போது ரொம்ப கோபம் வந்தது ஆனால் அதைப் பார்த்ததும் அதற்கு மிகவும் மன வேதனை மட்டுமே உண்டான அந்த நிலையில் அமைதியாக இருந்தான் அவன் எதுவும் பேசவில்லை ஆகவே இதன் காரணமாக பிரச்சினை திரும்பிப் போய்விட்டார்கள்.           ஆனால் ஒருமுறை இவர்கள் இப்படி போய்க்கொண்டே இருக்கும் பொழுது வழியருகே ஒரு பெரியவரைப் பற்றி ஒரு வீட்டில் உள்ள அனைவரும் அடித்துக் கொண்டிருந்தார்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராம் அதற்கு மிகவும் கோபம் உண்டானது ஆனால் அதனைக் கேட்க முற்பட்டபோது சோமு இறுக்கிக் கொண்டான் உனக்கு இதெல்லாம் பார்த்து உனக்கு கோபம் வரவில்லை என்று கூறினால் உடனே அதற்கு சோமு ராமுவை நோக்கி அது உனக்கு புரியாது நான் ஏன் இதெல்லாம் மதே இருக்கிறேன் என்றால் நான் கோபப்பட்டு ஒரு உருவம் கிடையாது முதலாவது சமுதாய மாற வேண்டும் அதற்கு முன்பதாக தான் நாம் மாற வேண்டும் அதன் பிறகுதான் இந்த சமுதாயம் மாறும் என்று சொல்லி அவனுக்கு அறிவுரை ஊற்றினால் ஆனால் அதை கேட்காமல் போன ராமு அவன் என்ன செய்தான் தெரியுமா.          உடனே தட்டிக் கேட்பதற்கு ராமு அந்த வீட்டுக்குள் போய் அந்த பிரவரி நடிக்கிறீர்கள் என்று கேட்டால் உடனே அதற்கு அவர்கள் உங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு செல்கின்ற ஒரு மாதிரியா சொல்லி விட்டார் அவர் மனமுடைந்து போன ராமு அந்த இடத்தை விட்டு வந்து விட்டால் உடனே கைவிடுவது சொன்னா நான் இந்த தப்பை கேட்கப் போனேன் ஆனால் என்னை வழி அனுப்பி விட்டார்கள் என்ன செய்வது என்று கூறினால் உடனே அதற்கு தான் நான் சொன்னேன் இந்த உலகத்தில் கோபப்பட்டு ஒன்றுமில்லை அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரு எண்ணத்தின் வாழ்வாகும் அதுமட்டுமல்லாமல் அவர் அமைதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் அமைதியின் உச்சத்தில் வாழவேண்டும் கோபத்தின் உச்சத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுவதோடு வரம் கேட்டு போன அமைதியாக வாழ்ந்து பார் எல்லாமே நமக்கு நன்றாகவே நடக்கும் என்று சொல்லும் அறிவுரை கூறினார்.

Read more

மாமரம் | Mango | kids stories in tamil

                           மாமரம்                   ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து கொண்டிருந்தார் அதாவது ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் அக்கிராமத்தில் விவசாயிகள் உண்டு ஆனால் எல்லா விசைகளை காட்டிலும் அதிகமான விளைச்சல் தரும் பயிர்களை அவர் தன்னுடைய நிலத்தில் விதைப்பதே அதிகமான அவருடைய மனைவிக்கு உறுதிப்படுத்த ஒரு வேலை மற்றும் அவருடைய வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது ஒரு நாள் ஒரு விவசாயி தன் வழக்கம்போல் எழுந்து தன் நிலத்தில் பயிரிட சென்றார் அங்கு பயிரிடு செல்லும் பொழுது அங்கு நிலத்தில் காணப்படும் ஒவ்வொரு களைகளை பிடுங்கி எறிய ஆரம்பித்தார் பின்பு தண்ணீர் வைத்து பின்னர் நிலங்களுக்கும் அங்கு இருக்கும் பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார் அவ்வாறு பாய்ச்ச ஆரம்பிக்கும் பொழுது தண்ணீர் தேங்கி தேங்கி ஒரு சில இடத்தில் மட்டும் சேரும் சகதியுமாக இருந்தது.                   அங்கு தண்ணீர் மோர் இருந்த இடத்தில் சேரும் சகதியுமாக இருப்பதைக் கண்ட அவர் உடனே தண்ணீர் எல்லாம் நீக்கினார் நீக்கிவிட்டு அவர் சென்று விட்டார் பின்னர் அங்கு ஒரு மரத்தின் மேல் குருவி வந்து உட்கார்ந்து இருந்தது ஆகவே ஒரு பலத்தை சாப்பிட்டதும் சாப்பிட்ட பின்னர் அதனுடைய விதையை மறதியில் இருந்து தண்ணீர் திறந்து அந்த இடத்தில் போட்டு விட்டு சென்று விட்டது உடனே அந்த மரம் வளர ஆரம்பித்தது வளர ஆரம்பித்தவுடன் அவர் வந்து விவசாயி பார்க்க ஆரம்பித்தார் அந்த இடத்தில் மறத்தனம் நடுவிலேயே எப்படி இந்த மரம் வந்தது என்று விவசாயி ஒன்றும் தெரியாமல் சங்கர் சந்தேகத்தால் நிறைந்தார் உடனே அவர் சரி அந்த வரைக்கும் நமக்கு லாபம் தான் என்று சொல்லிவிட்டு அவர் அதை பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் மரமும் நன்றாக வளர்ந்தது அப்போது தான் தெரிந்தது அது ஒரு மாமரம் என்று அவருக்குத் தெரிய வந்ததும் அவரது நன்றாக பராமரிக்க அறிவித்தார்.                   உடனே ஒரு சில மாதங்களில் மா மரத்தில் பூக்கள் வைத்து ஆரம்பித்தது உடனே அதைக் கண்ட விவசாயி நொடி மனதை மிகவும் சந்தோசப்பட்டு நாம் இவ்வளவு நாளாக பராமரித்து வந்த மரம் எப்பொழுது பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது என்று உடனே அவர் இந்த மாம்பழத்தை பார்த்து சொல்ல ஆரம்பித்தார் மாமரமே இது எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை ஆனால் எனக்கு நல்ல பலன் தரப்போகிறார் என்று ஒரு மாமரத்தின் நோக்கி வந்த உடனே ஆனந்த சந்தோஷத்துடன் மாமரத்தில் நோக்கிக் கூறினார் உடனே அவர் நிறத்தை மீண்டும் பெற முளைக்க தொடங்கும் பொழுது அந்த மரத்தில் பூ வைத்து மக்கள் மட்டுமல்லாமல் அம்மரத்தில் சின்ன சின்னதாக மா பிஞ்சுகளும் வைக்க ஆரம்பித்தது இதை கண்ட விவசாயி மிகவும் சந்தோசப்பட்டார் தன் மனதில் ஆனந்தம் மகிழ்ச்சி அடைந்தார.                                 மீண்டும் மறுநாள் காலையில் அதாவது சில வாரங்கள் சென்ற பிறகு அவர் அந்த மரத்தை மீண்டுமாக நோட்டமிட சென்றார் மா பிஞ்சுகளும் சற்று பெரிதாக மாறியது அவர் அதைக் கண்டு மிகவும் சந்தோசப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த உடனே அம்மரத்தின் நல்ல நாடகங்கள் வர ஆரம்பித்தது அதை அவர் கருத்து வெளியே சென்று நல்ல ஒரு விலைக்கு விற்க ஆரம்பித்தார் நல்ல வருமானம் கிடைத்தது விதமாக அவர் வந்து அம்மரத்தை சுத்தப்படுத்தும் பராமரிப்பின் செய்தார் இதேபோல வரிசையை செய்ய அந்த மரம் நல்ல பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது அவரை எதிர்கொண்டு அவர் வாழ்நாள் அளவு சந்தோசமடைந்தார்கள் அதுமட்டுமல்லாமல் நல்ல மாங்கனி கிடைத்தது நல்ல உண்பதற்கு அல்ல ஒரு அருமையான உணவு கிடைத்தது என்று சொல்லி தன் வாழ்நாளில் தொடர ஆரம்பித்தார்.                   பிரியமானவர்களே இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு சூழ்நிலையில் எதிர்பார விதமாக ஒரு சில நன்மைகள் நம் வாழ்வில் வந்து சேரும் அதை நாம் கரெக்டாக அதாவது நன்றாக அதை நாம் பராமரிப்போம் என்று சொன்னால் அது தரவேண்டிய பணம் தந்து கொண்டேதான் இருக்கும் நாம் அதன் மூலம் அடைந்த பலன்களை அறிந்து கொண்டு தன் வாழ்நாளில் நிறைய சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்று இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.                      நன்றி.

Read more

சாப்பாட்டு ராமன் | Eating ramen | kids stories

சாப்பாட்டு ராமன்       ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது இந்த கிராமத்தில் குமார் என்கிற ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார் அவளுடைய வேலையை நன்றாக சாப்பிடுவது தான் அவருக்கு அந்த கிராமத்தில் வைத்த பெயர் சாப்பாட்டு ராமன் ஒரு நாள் அந்த கிராமத்தில் கிராம மக்கள் கூடியிருந்து பொங்கல் விழாவையொட்டி நாம் முக்கியமாக ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் கூடி ஆலோசனை செய்தனர் ஊர்மக்கள் ஆலோசனை  செய்யும் வேலையில் ஒரு ஆலோசனை ஒன்று கிடைத்தது என்னவென்றால் நம் ஊரில் யார் நன்றாக சாப்பிடுவார்கள் என்பதை நான் போட்டியில் அறிந்து கொள்வோம் என்று ஊர் மக்கள் ஆலோசனை செய்தனர்.                பொங்கல் விழா வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்று நிலையில் ஊர் மக்கள் தங்களின் கிராமங்களில் சென்று அறிவித்தனர்  என்னவென்றால் நமது கிராமத்தில் பொங்கல் விழாவுக்கு நடக்க இருக்கும் போட்டியில் யார் நன்றாக சாப்பிடுவார்கள் என்ற ஒரு போட்டியை நடத்த உள்ளோம் ஊர் மக்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று ஊர் மக்களிடம் அந்த போட்டியில் கோரிக்கையை அறிவித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல்யார் இப்போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வந்து பேர் கொடுக்க வேண்டும் என்று ஒரு மக்களிடம் சொல்லிவிட்டு அந்த ஆலோசனையை அவர்கள் போய்விட்டார்கள்.           இதைக் கேட்ட குமார் என்னும் சாப்பாட்டுராமன்  சந்தோஷத்தால் நிறைந்த உடனே நான் இப்போட்டியில் கலந்துகிறேன  என்று சொல்லி சாப்பாட்டு ராமன் முதலில் தன்னுடைய பெயரை சொல்லி பதிவேற்றம் செய்து கொண்டால் உடனே ஒரு நாள் மட்டுமே இருப்பதை அறிந்த ஊர் மக்கள் சிலர் போல் தங்களின் பெயரை சொன்னார்கள். பொங்கலுக்கு விடிந்தால் பொங்கல் உடனே ஊர் மக்கள் அதாவது இந்தப் போட்டியில் குப்புறப்படுத்து அனைவரும் அப் போட்டிருக்கு தயாரானார்கள் அதில் குமார் இன்னும் சாப்பாட்டு ராமன் தயாரானவர்கள் உடனே ஒரு மக்கள் அனைவரும் பொங்கல் நன்றாக கொண்டாடினார்கள் இராமன் சாப்பாட்டு இராமனா அதாவது குமார் என்ற சாப்பாட்டு ராமன் அவ்விழாவில் கலந்து கொண்டு அவனும் பொங்கலை சிறப்பித்தான்.          பின்னர் பொங்கல் வைத்து விட்டு எல்லாரும் நன்றாக பொங்கல் கொண்டாடினார்கள்.   பின்னர் ஊர் மக்கள் அனைவரும் பொங்கல் விழா போட்டி இருக்கு தயாரானார்கள் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் வரிசையாக உட்கார வைத்தார் பின்னர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன் விழாவில் அதாவது போட்டியை அறிவித்தார். பின்னர் போட்டிக்கு அனைவரும் தயாரானார்கள் எல்லாரும் வந்த பிறகு நடுவரும் வந்தார் அவர் போட்டியை ஒன் டூ த்ரீ என்று சொல்லி போட்டியை தொடங்கி வைத்தார் எல்லாருக்கும் முன்பாக அஞ்சு கிலோ பிரியாணியை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தவர்கள் யார் இதை முதலில் சாப்பிட அலுவலகம் அவர்கள்தான் சாப்பாட்டு ராமன் படத்தை வாங்க முடியும் என்று போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கூறினார்கள்.  எல்லாரும் மும்முரமாக சாப்பிட தொடங்கினார்கள் நேரம் கடந்து போக போக ஒரு சிலரால் இரண்டு கிலோ மட்டும் தான் சாப்பிட முடிந்தது ஒரு சிலர்கள் 3 கிலோ வரை சாப்பிட்டார்கள் ஆனால் குமார் என்கிற சாப்பாட்டு ராமன் 5 கிலோ பிரியாணியை பத்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து அப்போட்டியில் வெற்றி பெற்றதுடன் இன்னும் ஒரு கிலோ சேர்த்து சாப்பிட்டு எல்லாருக்கும் முன்பாக சாப்பாட்டு ராமன் என்கிற பட்டத்தை குமாரின் வாங்கினார் போட்டியின் இறுதியில் இதைக் கண்ட முதல்வர் மிகவும் ஆச்சர்யத்தில் உறைந்து நம் கிராமத்திலே அதிகமாக சாப்பிடக் கூடிய ஒரே நபர் kumar தான் இவருக்கு சாப்பாட்டு ராமன் என்ற பெயரில் வழங்கப்படும் என்று சொல்லி பரிசு வழங்கி ஆனால் முதல் நாள் வரைக்கும் குமாரின் பெயர் சாப்பாட்டுராமன் என்று அந்த கிராமத்தில் அழைக்கப்பட்டு வந்தது.

Read more

ஆசை | Desire | kids tamil stories

                            ஆசை            இவ்வுலகில் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாரையும் உள்ள ஒன்றுதான் ஆசை இக்கதையில் ஒரு சிறுவனுடைய ஆசையைப் பற்றி பார்க்க போகிறோம் ஒரு ஊரில் ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் சுரேஷ் என்கின்றதான ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான் அச்சிறுவன் ஐந்தாம் வகுப்பு படி கூடிய ஒரு சிறிய ஒன்றாகும் ஒரு நாள் அவன் பள்ளிக்குச் சென்றுவிட்டு வரும் பொழுது அவர்களுடைய கிராமத்தில் பலூன் இருக்கின்றதா என்று பார்த்துக் கொண்டு வந்தான் அச்சிறுவனுக்கு பலூன் என்றால் ரொம்ப ஆசை அதுவும் பச்சை கலர் பலூன் என்றால் ரொம்ப ரொம்ப அவனுக்கு ஆசை ஒரு நாள் அவனுடைய கிராமத்தில் பலூன் விற்கின்றனர் அவனுடைய கிராமத்தில் வந்தார் அப்பொழுது அச்சிறுவன் அந்த கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்தான்.                விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பலூன் நிற்பதைக் கண்டு மிகவும் சந்தோஷ பட்டான் அவருடனே கூட விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உன்னை பார்த்தவுடன் இதை வாங்கி விளையாட வேண்டும் என்ற ஆசை சுரேஷுக்கு மட்டுமல்ல அவனோடு கூட விளையாடிக்கொண்டிருக்க ஒவ்வொருவருக்குள்ளும் வந்தது எல்லார்கிட்டயும் காசு இருந்தது அதனால் அச்சிறுவர்கள் சென்று பலூன் வாங்கி சென்றனர் இதை பார்த்த சுரேஷ் துருதுருவென்று ஓடிப்போய் விற்பவரிடம் அண்ணா எனக்கு ஒரு பலூன் கங்கனா அப்படி என்று கேட்டான் அதற்கு அவன் என்ன பலூன் தம்பி வேண்டும் என்று சுரேஷிடம் கேட்டால் உடனே சுரேஷ் அண்ணா எனக்கு பச்சைக்கலர் போல் உன்னை எனக்கு தருவீர்களா என்று கேட்டான் அவன் தருகிறேன் அதற்கு முன்பதாக நீ காசு தரவேண்டும் என்று பலூன் விற்பவன் சுரேஷிடம் கூறினால் உடனே சுரேஷ் என்னிடம் காசு கிடையாது நான் அடுத்த முறை நீங்கள் வாங்க நான் உங்களுக்கு காசு தந்து விடுகிறேன் என்று சொன்னார் அதற்கு அந்த பலருக்கு வருவதற்கு இல்லை தம்பி நீ முதலாவது எனக்கு காசு தரவேண்டும் பின்புதான் பலனை நான் உனக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு பலன் விற்பவர் போய்விட்டார் உடனே சுரேஷ் அந்த பலூன் விற்பவரை நோக்கி அண்ணா மீண்டும் இப்பொழுது என்னுடைய கிராமத்திற்கு நீங்கள் வருவீர்கள் என்று சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார் உடனே நிற்பவர் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.               உடனே சுரேஷ் ஓடிப்போய்த் தன் தாயிடம் அம்மா எனக்கு பலூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அம்மா இன்றைக்கு பலன் வைப்பவர் வந்தார் ஆனால் அதை வாங்குவதற்கு என்னிடம் காசு இல்லை அம்மா அவர் அடுத்த வாரம் நம்முடைய கிராமத்திற்கு பலூன் விற்பதற்காக வருகிறார் என்று அவர் சொல்லி விட்டு போனார்கள் அம்மா எனக்கு நீங்கள் காசு தரவேண்டும் என்று சுரேஷ் தன் தாயிடம் கேட்டார் அதற்கு அவருடைய தாய் என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது நான் உனக்கு தினமும் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாய் சேர்த்து வைத்து அந்த பலூனை நீ வாங்கிக் கொள் என்று சொல்லி தாய் சுரேஷிடம் கூறினார் உடனே சுரேஷ் அதற்கு சரிங்க அம்மா என்று சொல்லி விட்டு போய்விட்டார் அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் பொழுது சுரேஷ் வேகமாக ஓடி அம்மா நீர் இன்றைக்கு எனக்கு தரவேண்டிய அவன் ஒரு ரூபாய் எனக்குத் தாருங்கள் என்று சொல்லி சுரேஷ் தன் தாயிடம் கேட்டார் சுரேஷ் தன் தாயிடம் ரூபாய் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்தார் இதேபோல் 5 நாட்களிலும் ஒரு ரூபாய் தன் தாயிடம் வாங்கி அதை சேகரித்து வைத்திருந்தார் மீண்டும் சுரேஷ் சனிக்கிழமை என்று பிள்ளைக்கு விடுமுறை என்று அனைவருக்கும் தெரியும் அந்நாளில் சுரேஷ் பலூன் விற்பவர்கள் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.            சுரேஷ் தன்னுடைய கிராமத்தின் எல்லையில் என்று பலூன் விற்பவர் வருகிறாரா இல்லையா என்று அடிக்கடி போய் பார்த்துக் கொண்டிருந்தான் தூரத்தில் பல நிற்பவர்வருகிறது கண்டு சுரேஷ் மிகவும் சந்தோஷ பட்டான் அந்த பலூன் விற்பவர்கள் வந்தவுடன் தம்பி காசு சேர்த்து வைத்து விட்டாயா என்று கேட்டார் அதற்கு அவன் சந்தோஷத்துடனே ஆம் அண்ணா எனக்கு எங்க அம்மா தினமும் ஒவ்வொரு ரூபாய் பள்ளிக்கு செல்லும் பொழுது செலவு செய்யும் படியும் ஒரு ரூபாய் தினமும் தருவார்கள் அதை நான்கைந்து நாட்கள் சேர்த்து வைத்து ஐந்து ரூபாய் வைத்து உள்ளேன் நீங்கள் எனக்கு பதில் தருவீர்களா என்று கேட்டான் அதற்கு பல நிற்பவர் மிகவும் சந்தோஷப்பட்டேன் தம்பி உனக்கு எந்த பலூன் வேண்டும் என்று என்னிடம் சொல்லு என்று கேட்டார் அதற்கு அவன் எனக்கு பச்சை நிற பலன் வேண்டுமா என்று பலன் விற்பவரிடம் சொன்னால் உடனே பச்சை நிற எடுத்து அதை தம்பியிடம் கொடுத்தால் உடனே சுரேஷ் மிகவும் ரொம்ப சந்தோஷத்தோட அதை எடுத்துக்கொண்டு அவன் ஊர் எல்லையில் இருந்து ஊருக்குள் ஓடினான்.                அவன் எடுத்துக் கொண்டு ஓடும் பொழுது அவனோட கூடியிருந்த சிறுவர்களும் அதைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள் அவனது போல் உன்னை வைத்து மிகவும் சந்தோஷமாக வைத்து விளையாடிக் கொண்டிருந்தான் அவன் அம்மாவும் அவனுடைய சேர்த்து வைக்கும் குணத்தைக் கண்டு தன் ஆசையை நிறைவேற்ற அச்சிறுவன் எடுத்த முயற்சியை கண்ட அவருடைய தாய் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் நிறுவனம் சந்தோஷத்தோடு பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான் எல்லோரைப் போலவும் அல்லாமல் அவன் தன்னிடம் காசு இல்லை என்றாலும் தனக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச காசை வைத்து அவன் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டான் என்பதே இக்கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.

Read more

ஒரு சிறுவனின் கதை | oru siruvanin kathai | tail kids stories

              ஒரு சிறுவனின் கதை             ஒரு ஊர்ல தினேஷ் என்கின்ற ஒரு சிறுவன் வாழ்ந்து கொண்டிருந்தால் அவனுக்கு தன்னுடைய வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று கனவு வைத்திருந்தால் அவன் குடும்பத்தில் அம்மா மட்டும் தான் அப்பா தினேஷ் சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டால் தன்னுடைய தாய் தினேஷ் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து கொண்டு வருகிறார்கள் இதை அறிந்த தினேஷ் நான் எப்படியாவது படித்து நல்ல வேலை செய்து என் குடும்பத்தை நான் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தில் சிறுவயதிலே உதித்தது.                 ஒருநாள் தினேஷ் அவன் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றோம் அங்கு ஆசிரியர் வகுப்பிற்கு உள்ளே வந்தார் அப்பொழுது ஆசிரியர் வருகை பதிவேடு எடுக்க ஆரம்பித்தார் எல்லாரும் பெயரை சொல்லி நான் உள்ளேன் ஐயா என்று வருகைப்பதிவேட்டை சொன்னார் தினேஷ் வருகைப்பதிவேடு சொன்னார் பின்னர் தினேஷ் எல்லாரையும் கவனித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் நல்ல உடைகளை அணிந்து இருந்தார்கள் ஆனால் தினேஷ் நல்ல உடை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் உடனே ஆசிரியர் மாணவர்களை நோக்கி ஒவ்வொருவராக எழும்பி நின்று உங்களுடைய எதிர்கால கனவுகளை எனக்கு சொல்லுங்கள் என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.             ஒவ்வொருவரும் சொல்ல பிறகு தனது கனவுகளை ஒரு சில நான் மருத்துவர் ஆக வேண்டும் வேறு சிலர் நான் வக்கீல் ஆக வேண்டும் என்று அநேகர் சொல்ல ஆரம்பித்தார்கள் ஆனால் தினேஷிற்கு தன் மனதில் உள்ள ஆசையை எப்படி சொல்வதென்று தெரியாமல் ஐயா என்னுடைய வாழ்வில் நான் பெரிய ஆளாக நான் என் குடும்பத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வருமா என்று அவரிடம் கூறினால் உடனே தினேஷ் கூட படித்த சக மாணவர்கள் அவன் கூறியதை கேட்டு எல்லாரும் நகைத்து சிரித்தார்கள் அதைக் கேட்ட தினேஷ் மிகவும் வேதனை அடைந்தான் உடனே ஆசிரியர் மாணவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி தினேஷ் மட்டும் என்னை வந்து மதியம் இடைவேளைக்கு பாரென்று சொன்னார்.                    உடனே தினேஷ் ஆசிரியர் முக்கிய ஐயா நான் வந்து உங்களை பார்க்கிறேன் என்று சொல்லி அமர்ந்து

Read more

காகமும் பாம்பும் (Crow and Snake) தமிழ் கதை | Tamil Stories for Children

காகமும் பாம்பும்   ஒரு பெரிய ஆலமரத்தின் இரண்டு காகம் குடும்பமாக பல வருடங்களாக வாழ்ந்து வந்தன. எந்த ஒரு பிரச்சினையும் இன்றி வாழ்ந்தனர்.ஒரு நாள் பாம்பு ஒன்று வாழ்வதற்கு இடம் என்று பல இடங்களைத் தேடியும் இடம் கிடைக்காமல் இறுதியாக ஆலமரத்தடியில் ஒரு பந்து ஒன்றை பார்த்து அதனுள் சென்றது. பாம்பு வருவதை கண்ட காகம் பயந்தன. காகத்தின் நண்பர்கள் பாம்பு எப்போதும் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒருநாள் இன்றி அது உங்கள் குஞ்சுகளை முழுங்கிவிடும்.ஆகையால் எப்படியாவது அதை துடைத்து விடு என்று அதன் நண்பர்கள் கூறினார்கள்.      பெண்காகம் தன் முட்டைகளை இட்டாள் அதை முழுங்கிவிடும் என்று வருத்தத்தில் அழுதது. சிறிது நாட்கள் கடந்தன. பெண் காகமும் மூன்று முட்டைகளை இட்டது. சிறிது நாட்களுக்குப் பின்பு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன.காக்கையின் குஞ்சுகளின் கூச்சல் சத்தம் கேட்டு பாம்பு பொந்திலிருந்து வெளியே வந்து எப்படியாவது உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டது.     ஒருநாள் காகம் இரண்டும் உணவு தேடுவதற்காக கூட்டிச் சென்றது. இதுதான் தகுந்த நேரம் என்று பாம்பு மரத்தில் ஏறி 3 குஞ்சுகளையும் உறங்கி விட்டது. காக்கைகள் மீண்டும் வந்து பார்த்தால் அதன் குஞ்சுகள் காணவில்லை. வருத்தப்பட்டனர். ஆண் காகம் பெண் காகத்திடம் வருத்த படாதே நான் எப்படியாவது இந்த பாம்பை துரத்தி விடுகிறேன் என்று கூறி நரியிடம் உதவி கேட்டது. நடந்தது எல்லாம் நரியிடம் கூறியது.நரி ஆற்றில் ராணி அவர்கள் குளிப்பார்கள் அவர்களின் நகை ஒன்றை கொண்டு வந்து பாம்பின் போட்டு விடு என்று கூறியது. நரி கூறியதுபோல காகம் கொண்டு பறந்து வந்து பாம்பின் பொந்தில் நகையை போட்டது.     காவலர்கள் பின்தொடர்ந்து வந்து அந்த பந்தை அடித்து உடைத்து நகை எடுத்தனர்.காவலர்கள் உடைக்கும் போது ஒரு அடி பாம்பின் மீது விழுந்ததால் பாம்பு பொந்திலிருந்து அலறி அடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியது. இனிமேல் இந்த பக்கம் வரவே மாட்டேன் என்று கூறிக்கொண்டே ஓடியது. நகையை காவலர்கள் கொண்டு சென்றனர்.     காக்கை நரி இடம் நன்றி கூறி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Read more

கனவில் நீயா பகுதி 1 (Kanavil Neeya) – தொடர் கதைகள் (Continue Stories)

கனவில் நீயா பகுதி 1        இவன் பெயர் கார்த்திக். இவன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை தான் பார்க்க போகிறோம்.    இப்போது இவன் வயது 21.கார்த்திக் தாயின் வயிற்றில் மூன்று மாதம் இருக்கும்போதே அவனின் அப்பா இறந்து போனார். இவனுக்கு ஒரு அக்கா உள்ளாள். அவனின் அப்பா இருக்கும் போது அக்காவிற்கு உரிமையும் அம்மாவிற்கு 18 வயதும் தான் இருக்கும்.சிறிய வயதிலேயே அவன் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தன் கணவனுடன் இரண்டு ஆண்டுகள்தான் வாழ்ந்து இருப்பார். இவர்களுக்கு இடையே சிறிய பிரச்சனையில் அவரின் அப்பா கோபித்துக் கொண்டு சென்று இதேபோன்று செயல்களை செய்து உள்ளார்.      சிறிது நேரம் இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் கார்த்திக் அப்பா இறந்து போயிருக்க மாட்டார். ஆணவம் தான் முக்கிய காரணமாகும். மனைவி கணவனுக்கு விட்டுக்கொடுத்து போயிருந்தாள் இவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறி இருக்கிறது.    எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் இருவருக்குள் யாராவது விட்டுக்கொடுத்து போகணும் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.    எதுவுமே தெரியாமல் அமைதியாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே கார்த்திகை வேண்டாம் என்று அவனை நிரந்தரமாக வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஒரு பாவமும் அறியாத அவனுக்கு என்ன தெரியும். வெளிச்சம் காணாத அவனுக்கு என்ன தான் தெரியும்.     கணவன் இறந்தவுடன் மூன்று மாதத்துடன் தன் பிள்ளையுடன் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். கார்த்திக் பாட்டி தன் வயிற்றில் இருப்பதை நமக்கு தேவையில்லை அதனால் கலைத்துவிடு. வேறொரு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார். அப்போது கூட கார்த்திக் தாயார் மருத்து கொண்டிருந்தார். அனைவரும் சேர்ந்து இவரின் மனதை மாற்ற தனி ஒருவரால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருசில செயல்களை கலைப்பதற்காக மேற்கொண்டார். பப்பாளி பழத்தை சாப்பிடுவது போன்ற செயல்கள் தான். ஆனால் வயிற்றில் இருக்கும்போதே கார்த்திக்கிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே பல பிரச்சனைகள் வருகிறது. இவன் இந்த உலகத்தில் வந்தால் என்னென்ன பிரச்சனைகளை பார்க்கப் போகிறானோ!    இவர்களின் வீடு கூரை வீடுதான். மழைக்காலத்தில் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி கொண்டிருக்கும். பல நாட்கள் தன் கணவன் இல்லாமல் இவனின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். வேறொரு திருமணமும் செய்து கொள்ளவில்லை. தன் பிள்ளைக்காக வாழப்போகிறேன் என்று தனி பெண்ணாக தன்னம்பிக்கையாக இருந்தார். ஒரு பெண் தனியாக இவ்வுலகத்தில் வாழ்ந்தால் இந்த சமுதாயம் நல்லவிதமாக பேசுமா?தவறே செய்யாமல் இருந்தாலும் தவறு செய்து இருப்பீர்கள் என்றுதான் கூறும் சமுதாயம் இது.    பிறப்பதற்கு முன்பே பல பிரச்சனைகளை தாண்டி இவ்வுலகத்தில் பிறந்தான் கார்த்திக்.சிறிய வயதில் அவனின் நண்பர்களுடன் விளையாடும் போது நண்பர்கள் கூறுவார்கள் எனக்கு என் அப்பா புதிய ஆடை வாங்கி வந்தார்.எனக்கு என்னப்பா விளையாட பொம்மைகள் வாங்கி வந்தார் என்று அவனின் நண்பர்கள் அனைவரும் கூறும் போது அவனின் உடையை பார்ப்பான். சிறிதளவில் விளையாடி விளையாடி ஒரு சில இடங்களில் ஆடைகள் கிழிந்து போய் இருக்கும். அதிக அளவில் உடைகளும் கிடையாது. கையில் பழைய உடைந்த பொம்மையை வைத்து இருப்பான்.    இவன் நண்பன் இவனைப் பார்த்து சிரிப்பார்கள். கார்த்திக் இப்படி இருப்பது யார் தவறு? இவன் தவறா? கிடையாது. இவ்வுலகில் and ஒருவனாலே சம்பாதிக்க முடியவில்லை. பல நபர்களுக்கு வேலையை கிடைக்காமலும் உள்ளது. இந்நிலையில் பெண் ஒருவரால் என்ன செய்வாள்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவாரா இல்லை மற்ற செலவுகளை பார்ப்பாரா!     குழந்தைப் பருவம் என்பதால் தன் தாயிடம் அப்பா எங்கே என்று கேட்டு தினமும் அழுவான். இவனின் தாயார் என்ன கூறுவதென்று தெரியாமல் அவரும் சேர்ந்து அழுவாள்.சிறுபிள்ளை அப்பா இல்லை என்று கூறினால் மனம் வருத்தப்படுவான் அதுமட்டுமின்றி கருத்து கூட தெரியாது என்று கண்ணீர் விட்டு அழுதாள். இப்படியே நாட்கள் கடந்தன. சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டு வந்தான். இவன் வளரும்போதே இவனின் குறும்புத்தனமும் வளர்ந்தது.இவனுக்கு பத்து வயது இருக்கும் போது பல அட்டகாசம் செய்வான். செய்யாத தவறுக்கு இவன் தான் மாட்டிக் கொள்வான்.     அப்படி ஒரு நாள் மார்கழி மாதம் என்பதால் மாலை நேரத்தில் குளிரும்.அப்படி குளிரும்போது குளிருக்கு இதமாக குளிர் காயலாம் என்று எண்ணி இவர்கள் நண்பர்கள் எல்லாம் பார்வைக்கு வகிப்போரின் அருகில் வந்தனர். கார்த்திக் தான் தீப்பெட்டி எடுத்து வந்தான். ஓகே போரில் சிறிது வைக்கோல் இடத்தில் பக்கத்திலேயே பற்ற வைத்தார்கள்.கார்த்திக் தீப்பெட்டி கொண்டு வந்தான் தவிர வேற எந்த ஒரு செயலும் செய்யவில்லை. நண்பர்கள் பற்ற வைத்தனர். பக்கத்தில் வைக்க போல் இருந்ததால் தீயானது அதனை நோக்கி சென்றது. கார்த்திகை தவிர அனைவரும் வீட்டிற்கு ஓடிவிட்டனர். கார்த்திக் நல்ல மனம் கொண்டவன்.தீ பற்ற கூடாது என்று எண்ணி தனியாக செடிகளை பிடுங்கி தீயின் மீது அடிக்கிறான் அணியவில்லை. மண்ணள்ளிப் போடுகிறான் அப்பயும் அணையவில்லை.அணைக்க முடியாது என்று தெரிந்த உடன் வைக்கப்போறேன் சிறிது தூரம் ஓடிச்சென்று காலைக்கடன் போவது போன்று அமர்ந்துகொண்டான். ஏனென்றால் இவர்கள் செய்தது எல்லாம் பாதையில்தான். புகைப்பதை கண்டு ஊரில் உள்ள அனைவரும் வந்து தீயை அணைத்தனர்.இதை யார் பற்ற வைத்தனர் என்று அக்கம் பக்கம் பார்க்கும்போது காத்திருப்பதை கண்டு அவனை அழைத்து அவனிடம் தீப்பெட்டி உள்ளதா என்று பார்த்தனர். அவன் வைத்திருந்தான். அவன்தான் பற்ற வைத்து இருப்பான் என்று அனைவரும் நம்பினர். அவனின் நண்பர்கள் ஒன்றுமே தெரியாதது போன்று தன் பெற்றோர்களுடன் வந்து பார்த்தனர். தீப்பெட்டி மட்டும் கொண்டு வந்தான். கூட நின்று வேடிக்கை பார்த்தான். பற்ற வைத்த தீயை அணைக்க முயன்றான். தீயை பற்ற வைத்தது அவனின் நண்பர்கள் கடைசியில் தீய பெயர் கார்த்திக்கு வந்தது.இவனின் நண்பர்களின் பெற்றோர்கள்தான் இவனுக்கு புதிய பெயரை உருவாக்கினார். இந்த செயலை செய்தது அவர்கள் இல்லை என்று தெரியாது. இவனுக்கு பழி சுமக்க காரணம் எனக்கு அப்பா கிடையாது என்ற ஒரே காரணம்தான்.      அதிகமா அழைத்து அடித்து கேட்டார். அழுதுகொண்டே நடந்ததை அனைத்தும் கூறினான். பாரி யார் தவறு செய்தார்கள் உன் மேல் பழி வந்துள்ளது என்று இனிமேல் வீட்டிற்கு உள்ளே இரு என்றார்.      10 நாட்களாக வீட்டிலேயே இருந்தான். பின்பு பள்ளி திறந்தனர். பள்ளிக்குச் சென்றான். பள்ளிக்குச் சென்று இவனின் அறிவும் குறும்புத்தனமும் சிறிதுகூட அடங்கவில்லை.

Read more

ரோகினி (Rohini) – குமார் அறிமுகம் | Love Continue Stories (தொடர் கதைகள்)

 அறிமுகம் – குமார்       இவன் பெயர் குமார். வயது 21. இவனுக்கு அப்பா கிடையாது.குமார் தன் தாயின் வயிற்றில் மூன்று மாதம் இருக்கும்போதே அவனின் அப்பா இறந்துவிட்டார். எனக்கு உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர் மட்டும்தான். குமாரி உலகத்தில் வந்த காலம் முதல் இதுவரைக்கும் அம்மாவின் அன்பு மட்டும்தான் வளர்ந்து வந்தான். ஆனால் தற்போது அன்பு காட்டுவதற்கு யாருமில்லை. தெரியாதவர்களிடம் அதிகமாக பேசுவது கிடையாது. நெருங்கி பழகுபவர்களிடம் சிறிது நேரம் கூட பேசாமல் இருப்பது இல்லை. சிறிது வயதிலிருந்து அதிக குறும்புத்தனம் உடையவன். என்னதான் வயது 21 ஆனாலும் சிறுவயதில் இருந்த அனைத்து வதனமும் இன்று வரையிலும் உள்ளது.      காதல் பிடிக்கும். ஆனால் காதலிக்க பிடிக்காது. ஏனென்றால் இவன் குடும்பம் வறுமையில் இருப்பதால் நமக்கு எப்படி என்று யோசிப்பான். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு உடல் எடை குறைவாக மெலிதாக தான் காணப்படுவான்.நம்மையெல்லாம் யாராவது காதல் செய்வார்களா என்று எண்ணம் மனதில்? பள்ளி முதல் கல்லூரி வரை யிலும் பெண்களுடன் தான் படித்தான். ஆனால் ஒரு பெண்களுக்குக்கூட காதலிக்கிறேன் என்று கூறியதே கிடையாது. அவர்களே வந்து பேசினாலும் முகம் கொடுத்து பேசுவதில்லை. காரணம் ஒரு தாழ்வு மனப்பான்மை. அதிகமாகவும் படிக்க மாட்டான் குறைவாகவும் படிக்க மாட்டான். இவன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களில் நானும் ஒருவன். இவனின் கனவுக்கும் இவன் படித்ததற்கும் சிறிதுகூட தொடர்பில்லாமல் போனதால் கனவு மறைந்து போனது.அதிகளவில் பாசம் இருக்கும் ஆனால் அதை வெளியே எங்கும் காட்டிக் கொள்வது கிடையாது.   எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போல நடிப்பாள் ஆனால் உள்ளுக்குள்ளே அவனின் சோகம் வருத்தம் எல்லாம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். யாரிடமும் கூறுவதில்லை அப்படிக் கூறினாலும் அது பறிபோய்விடும். இன்றுவரை இவனை யாரும் புரிந்து கொண்டவர்கள் கிடையாது. இவன் படித்தவர்கள் என நண்பர்கள் என்று வைத்திருப்பான் ஆனால் உண்மையான நண்பன் யாரும் கிடையாது.   எனக்கு பிடித்தவர்கள் யாரும் இவனுடன் இருப்பது இல்லை. பிடித்து பொருட்களும் கிடைப்பதில்லை. அதனால் யாரையும் பிடிக்காது ஆசையெல்லாம் சிறிய வயதிலேயே அழித்துவிட்டான்.சிறிதளவில் கூற வேண்டுமென்றால் அன்புக்காக ஏங்கும் ஒருவன் தான் இவன்.

Read more