மயில் காகம் | Mayil Kaagam | Tamil Kids Stories

மயில் காகம்
ஒரு அடர்ந்த பெரிய காட்டில் ஓரமாக பல விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வந்தது.அதில் நாம் பார்க்கும் போக்கும் கதையானது ஒரு கருப்பு காகத்தின் சிறிய குட்டிக்கதை ஆகும் இதை யாரும் தவறாமல் முழுமையாக படித்து பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு தெளிவாகவும் முழுமையாகவும் ஒன்றாகவும் புரியும் ஆகையால் தவறாமல் முழுமையாக படித்து பார்க்கவும்.அடர்ந்த காட்டில் எப்போதும் மழைப்பொழிவு வெயில் காலம் இதேபோன்று பருவ காலங்கள் மாறி கொண்டே இருந்தாலும் பறவைகளின் வாழ்க்கை மட்டும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் அதை நன்றாக அனைவருக்கும் தெரியும்எனவே நாம் பார்க்கப்போகும் கதையின் கதாநாயகன் கருப்பு கருப்பு காகம் ஆகவே தன் வீட்டை பாதுகாப்பதற்காக பல வகையான முள்வேலி முள் செடி இதே போன்று சிறுசிறு இலைகள் உடைத்து கூடு கட்டி வைத்திருந்தது.ஆனால் இவ்வளவு பொறுப்பாக இருந்த கருப்பு காகத்தின் வாழ்வில் நடந்த ஒரு மிகப்பெரிய சம்பவம் அன்று ஒரு நாள் நடந்தது அந்த ஒரு நாள் நடந்த சம்பவத்தை நான் ஆம் என்று காணப்போகிறோம்.
 தவறாமல் முழுமையாக பார்க்கவும் ஏனென்றால் அப்போதுதான் தெளிவாகவும் புரியும்.கருப்பு காகம் ஒரு நாள் தன் வீட்டை முழுமையாக பாதுகாப்பதற்கு அதாவது பாம்பு போன்று தடங்கள் ஆபத்து விளைவிக்கக்கூடிய உயிரினங்களால் வரும் ஆபத்தை தடுப்பதற்காக தன் கூட்டில் இருக்கும் முட்டைகளை பாதுகாப்பதற்கு முன் வேலைகளில் பூக்களையும் இலைகளையும் தண்டுகளையும் இலைகளையும் எல்லாம் ஒன்றாக அனைத்தும் சேர்த்து ஒரு நன்றாக கூடு கட்டியது.கருப்பு காகத்தின் கூடு ஆனது ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தது அதாவது ஆலமரக் கிளையில் தனியாகவும் இருந்தது.பார்ப்பதற்கு எந்த ஒரு பிரச்சினையும் இன்றி அழகாக இருக்கும் இதன் மீது ஆனால் தனியாக இருந்ததால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் இது தனிமையில் வாழ நேர்ந்தது.ஆனாலும் கருப்பு காகம் அதற்கு வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் முன்கூட்டியே சரிபார்த்து செய்ததால் எந்த ஒரு பிரச்சினையும் வரவில்லை ஆனால் மேற்புறத்தில் மட்டும் கண்டமானது கீழ் புறத்தில் இருந்த பாறைகளை பார்க்கவில்லை.ஒருநாள் அடர்ந்த மலை அடர்ந்த மழையின் வருவதற்கு முன்பு பருவகாற்று அதாவது காற்று அதிகமாக வீசியது.என்ன காற்று வீசியதால் ஆல மரத்தின் பெரிய கிளையிலிருந்து கூட்டில் இருந்த இரண்டு முட்டைகள் பாறையின் இடையில் மாட்டிக் கொண்டது.இது அப்போது முட்டை கீழே விழும்போது கருப்புக் ஆகுமானது கூட்டினுள் இல்லை என்றால் அது உணவு தேடுவதற்காக வெளியே சென்று இருந்தது.வீடியோ மழைப்பொழிவு ஏற்பட்டதால் அதாவது காற்றும் சேர்ந்து வீசியதால் சிறிது நேரம் ஏதாவது ஒரு மரம் ஓரமாக நின்று விட்டு பின்பு மழை நின்ற பின்பும் போகலாம் என்று காத்திருந்தது . மழை நின்ற பின்பும் தன் வீட்டிற்கு சென்ற பாகமானது அதிர்ந்து போனது.
ஏனென்றால் தன் கூட்டில் இருக்கும் தன் பிள்ளைகளை அதாவது அதன் முட்டைகளை பாதுகாப்பதற்காக பல தடைகள் வந்தாலும் அதை பாதுகாக்க வேண்டும் என்று முயற்சி செய்து உருவாக்கி வைத்திருந்த கூட்டிலிருந்து முட்டைகள் காணவில்லையே என்று எண்ணி வருத்தப் பட்டது.எப்படியாவது தன் முட்டைகளை காப்பாற்ற வேண்டும் என்று கருதுவதாகவும் முயற்சி செய்தது ஆனால் அதை அதன் முட்டை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் திருதிருவென்று கூட்டத்தில் காணாமல் போன குழந்தை போல் உறுத்திக் கொண்டே இருந்தது.அப்போ மரத்தடியில் ஒரு நிழலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த காகத்தைப் பார்த்து மயில் ஒன்று ஏன் நண்பா இதேபோன்ற அழுது கொண்டே இருக்கிறாய் என்ன உதவி வேண்டும் என்று என்னிடம் கூறு நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியது.அப்போது காகம் மயில் இடம் நான் நான் என் கூட்டில் என்னுடைய முட்டைகளை வைத்து இருந்தேன் அது மழைப்பொழிவின் போது சிறிய சிறிய காற்று அடித்ததால் கூட்டிலிருந்து என் இரு முட்டைகளும் மரத்தடியில் விழுந்து விட்டது என்னால் எப்படியாவது எடுக்க முடியும் என்று முயற்சி செய்தன ஆனால் என் முயற்சி தவறிப் போனதை தவிர என் முட்டைகளை எடுக்க முடியவில்லை நண்பா உன்னால் முடிந்தால் என் முட்டைகளை எடுத்துக் கொடுக்க முடியுமா என்று மயிலிடம் கேட்டது காகம்.நண்பா நான் இருக்கும்போது நீ ஏன் அழுகிறாய் நீ உன் முதல் சோகத்தையும் அழுகையும் நிறுத்தி விடு உனக்கு தேவையானதை நான் உதவி செய்கிறேன் என்று வயல் காகத்திடம் கூறியது.
நண்பா உன் முட்ட எங்கே இருக்கிறது என்று கால்டுவெல் நான் உதவி செய்கிறேன் என்று காகத்திடம் கூறிய முயலானது இருவரும் கோட்டின் கீழ் இருந்த பாறையின் நடுவில் சென்றது அப்போது காகத்தின் முகமது அதாவது காகத்தின் உண்ணும் உணவு உதவி செய்யும் முதலில் சிறிய அளவில் இருந்ததால் காகத்தின் முட்டை களை எடுக்கும்போது முயற்சி தவறிப் போனது.ஆனால் மயிலையில் தொகையால் எளிமையாக அனைத்து முட்டைகளும் எடுத்துக் காகத்திடம் கொடுத்தது.பின்பு காகம் நன்றி நண்பா என்று மயிலிடம் கூறிவிட்டு மயிலும் காட்டுவழி சென்று விட்டது.காகம் ஆனது அந்த பெரிய அடைந்த ஆலமரத்திலிருந்து நல்ல மேற்புறத்தில் கீழே படத்தில் வரும் முன் காப்பதே சிறந்தது என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு நல்ல இடமாக பார்த்து அதாவது கீழ்ப்புறத்தில் மேல் புறத்திலும் என் ஊரு எந்த ஊரு பாதிப்புமின்றி நல்ல இடத்தைப் பார்த்து அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *