துர்குணம் | சிறுகதைகள்

துர்குணம்

துர்குணம்
துர்குணம்

ஒரு ஊருல ராமு மற்றும் சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த நண்பர்கள் வாழ்கின்ற இடம் ஒரு கிராமம் ஆகும் அந்த கிராமம் முழுவதும் பசுமையாகவும் செழுமையாகவும் மிகவும் அழகாகவும் இருந்தது. அந்த கிராமத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் சிறுவயதிலிருந்தே இருவரும் நண்பராக இருந்தார்கள் இவர்கள் எப்பொழுதும் எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே செல்வார்கள் ஒன்றாகவே வருவார்கள். இவர்கள் ஊரில் பெற்றுள்ள பட்டம் என்னவென்றால் இணைபிரியா நண்பர்கள் என்று இந்த கிராமத்தில் இவர்கள் 2 பேரும் பெயர் வாங்கி உள்ளார்கள் அந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் இரண்டு பேருமே நல்ல குணங்களை உடையவர்கள் ஆனால் சோமுவுக்கு துர்குணம் இருந்தது.

ஒரு நாள் காலையில் ராமு மற்றும் சோமு இருவரும் எழுந்து தன் கிராமத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். தன்னுடைய கிராமத்தின் அழகை ரசித்து அவர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிந்து வந்தார்கள். பிறகு அவர்களுடைய காலை சாப்பாட்டை இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். இதில் ராமு மிகவும் அறிவாளியாக இருந்தால் சோமு அவன் அறிவியல் கொஞ்சம் குறைவாகவே இருந்தாலும் அதனால் ராமு எங்கு சென்றாலும் இங்கு வந்தாலும் எதை செய்தாலும் மிகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் மிகவும் பொருத்தமாகவும் செய்து முடிப்பான் ராமு செய்த வேலை எல்லாம் கச்சிதமாக இருக்கும். ஆனால் சோமு ஒரு வேலை செய்தால் அதில் சில தவறுகள் இருக்கும் அதுமட்டுமில்லாமல் சில தவறுகளும் இருக்கும் அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் தன்னுடைய கிராமத்தை எல்லாம் சுற்றி திரிந்து பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி விட்டார்கள்.

ஒரு நாள் அந்த கிராமத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து நம் கிராமத்தில் யார் நன்றாக வேலை செய்பவர்கள் யார் நன்றாக நம் கிராமத்தில் உழைக்கும் திறமை உள்ளவர்கள். என்று சோதித்து அறியும் படி தன் கிராமத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று கூட செய்தார்கள். அவர்கள் நடுவில் அந்த கிராமத்துப் பெரியவர்கள் வந்து நின்று நம்முடைய கிராமத்தில் யார் அதிகமாக உழைக்கக் கூடிய திறன் உடையவர்கள் என்று என்னும் சோதித்துப் பார்ப்போம் என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு போட்டி ஒன்று நடத்த ஆரம்பித்தார்கள். அதாவது ஒரு சின்ன வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று கூறினார். ஊர் மக்களில் உள்ள வேலை செய்யும் அனைவரும் கற்றுக் கொண்டார்கள். அதில் ராமு மற்றும் இருவருமே ஒத்துக் கொண்டார்கள் அது என்ன வேலை என்றால் மண்ணில் வீடு கட்டுவது தான் மணலில் வீடு கட்டி அழகான ஒரு வீடு யார் கட்டுகிறார்களோ அவர்கள்தான் சிறந்த உழைப்பாளி என்று ஒரு பெரியவர் கூறினார். இதை கூறிவிட்டு நாளை தினம் போட்டி நடைபெறும் இதில் பங்குபெறும் அனைவரும் தவறாமல் வந்து இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பெரியவர் அவர்களிடம் சொல்லிவிட்டு அவரும் சென்று விட்டார்.

உடனே அங்குள்ள அனைவரும் போட்டிருக்கு தயாரானார்கள் மறுநாள் காலை வந்தது அதில் கிராம்பு மற்றும் சோம்பு இருவருமே கலந்து கொண்டார்கள். ராமன் மற்றும் இருவரும் போட்டிக்கு தயார் ஆனார்கள். ஒரு மக்கள் அனைவரும் கூடி கிழக்கில் பெரியவர் முன்னிலையில் போட்டி ஆரம்பித்தது பெரியவர் வந்து போட்டி ஆரம்பித்தார் அந்த போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் மணலில் வெவ்வேறு வகையான வீடுகளைக் கட்டினார்கள். மிகவும் அழகாகவும் ஏற்றும் கட்ட ஆரம்பித்தார்கள் ஆனால் ராமு கொஞ்சம் அறிவாளி என்பதால் அவன் வேறு விதமாக மணலில் வீடு கட்ட ஆரம்பித்தார் இதைப் பார்த்த சோமு விற்கு திருமணத்தின் காரணமாக பொறாமை வந்து விட்டது உடனே சோமு எப்படியாவது ராமனுடைய விட இடித்து தள்ள வேண்டும் என்று அவன் சிந்தித்துக் கொண்டே அவளும் கட்ட ஆரம்பித்தால் ராமு எப்படி என்கிற வருவான் என்று பார்த்துக்கொண்டே இருந்த அவன் ராமு நகர்ந்தவுடன் சோமு அவன் கட்டிய வீட்டை இடித்து விட்டான். இதை பார்த்த பெரியவர் சோமுவை விளையாட்டில் இருந்து அகற்றிவிட்டு ராமுவிற்கு வெற்றி தந்தார்.

உடனே சோமு தன்னுடைய தவறை உணர்ந்து ராமுவிடம் போயிட்டு மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால் உடனே ராமும் நண்பா உன்னுடைய இருக்கும். மருத்துவ குணத்தை எரித்துவிட அப்போதுதான் நீ நன்றாக இருக்க முடியும் என்று ராமுவிற்கு அறிவுரை கூறினான் இதைக் கேட்ட சோமுவும் தன்னுடைய குணத்தை உணர்ந்து அவள் குளித்துவிட்டு மனந்திருந்தி அவனும் ஒழுங்காக வர ஆரம்பித்தான் அதாவது ஒழுங்காக வாழ ஆரம்பித்தான்

இக்கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்மிடத்தில் துர்குணம் இருக்கும் என்றால் நாம் எதை செய்தாலும் அது தோல்வியில்தான் முடியும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். அதுமட்டுமில்லாமல் நம்மிடம் உள்ள தீய குணங்கள் அனைத்தையும் நம்மை வெட்டி எடுத்துப் போட்டு நாம் நல்ல குணத்தோடு வாழ வேண்டும் என்பதே கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *