சுறுசுறுப்பு | சிறுகதைகள்

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு
சுறுசுறுப்பு

ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அந்த பெரிய கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடும்பம் மிகவும் ஏழை குடும்பமாக இருந்தது அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை எப்படி வாழவேண்டும். என்று தெரியாமல் போய்விட்டது ஏனென்றால் அவன் குடும்பத்தை மட்டும் நான்கு பேர் இருக்கிறார்கள். யார் யார் என்றால் தகப்பன் மற்றும் தாய் அவர்களுக்கு பிரதான இரண்டு கொள்கைகள் ஒருவன் பெயர் ராமு மற்றும் என் தேர்சோ முகம் இருவரும் நன்றாக வளரக்கூடிய பிள்ளைகளாக இருந்தால் அது மட்டுமல்லாமல் கர்த்தருடைய பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்து கொண்டு வந்தீர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் அவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டு வந்தால் அது மட்டுமல்லாமல் அவருடைய மூத்த பையன் ராமு மிகவும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டே இருப்பான். ஆனால் இளைய மகன் ராமு மிகவும் சோம்பேறி தனமாக இருப்பான் ஆகவே இவருடைய வாழ்க்கை அமைந்து கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்தில் அவர்கள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் செல்வந்தர்களாக இருந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் மிகவும் அழகாகவும் முகம் பார்ப்பதற்கு செழிப்பாகவும் மிகவும் பசியாக இருந்துகொண்டே இருந்தது அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் தோனி வாழ்வாதாரத்தை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் இந்த குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து கொண்டே இருந்தது. எப்படி அது தானாக குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்பது அவன் பிள்ளைகள் இரண்டு பேரும் கடமையாக இருந்தது ஏனென்றால் பெற்றோர்கள் இருவரும் வயதானவர்களாக இருந்தார்கள். இவர்கள் தான் தன்னுடைய குடும்பத்தின் நிலை மாற்றம் என்கிற சூழலில் அவருக்கு ஏற்பட்டது அது மட்டுமில்லாமல் மனதில் வைத்துக்கொண்டு கிராம என்கிறவன் தன்னுடைய பணியை ஆரம்பித்தார்.

அவன் யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது ஒரு யோசனை அவனுக்கு வந்திருந்தது என்னவென்றால் சுறுசுறுப்பாக எந்த வேலை செய்தாலும் உடனே நமக்கு உயர்வு கிடைத்து விடும் நாம் சோர்ந்து போகாமல் கடுமையாக உழைத்தால் நம்முடைய வாழ்வாதாரம் முன்னேறும் என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டே இருந்தது. அவரிடம் இருந்து சுறுசுறுப்பை நிமித்தமாக அவனும் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வேலை சொன்னாலும் அதை செய்து சோர்வடையாமல் துளியும் யோசிக்காமல் இது கடினமான வேலை என்று நினைக்காமல் அதை அடிக்கடி செய்து கொண்டே இருப்பான். இதன் காரணமாக அவனிடம் நிறைய காசு விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன வேலைக்காரன் கூலிக்காரன் என்கிறது அந்த பல மொழிகளில் எழுத ஆரம்பித்தால் வைத்துக்கொண்டு தன் குடும்பத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தால், அவனுடைய வந்தால் சுறுசுறுப்பு காரணத்தை நிமித்தமாக அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பணக்காரர்கள் ஆணையிடுகிறார் இருந்தபடியினால் இவரோடு சுறுசுறுப்பின் காரணமாக சுறுசுறுப்பை வைத்துக் கொண்டு நன்றாக உழ ஆரம்பித்தான்.

அவர் இவர் செய்வதினால் அவன் வாழ்க்கையில் அநேக பானங்களும் காசுகளும் அவனைப் பார்க்க ஆரம்பித்தான். இவ்வாறு பார்க்க பார்க்க காசுகளை வைத்துக்கொண்டு தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் அதிகப்படுத்த ஆரம்பித்தான் அவள் வாழ்க்கை மாறியது குடிசை வீட்டில் இருந்தவர்கள். இப்பொழுது மாடி வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் அவர்கள் பங்களா இதுபோன்ற காரணங்களால் வாங்கியதாக உள்ளார்கள் எனவே அது காரணமாக இருந்தது. அவரிடம் உள்ள சுறுசுறுப்பு என்றால் சுறுசுறுப்பு மணி வரை உயர்த்திக் கொண்டே இருந்தது. ஆகவே தான் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக மாறி ஏழு மணியிலிருந்து அவர்கள் மிகவும் பணக்காரராக மாறினார்கள் என்னுடைய நம்பர் ஒரு காரியமாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *